மின்சாரம் தாக்கி மின் ஊழியர் காயம்

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் காயம்
X
காயம்
உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 53; மின்வாரிய ஊழியர். இவர் எறையூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில், பு. கொணலவாடி கிராம மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story