எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கினார். பொதுமக்களிடமிருந்து 42 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண எஸ்.பி., அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story