ராணிப்பேட்டை மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய  ஆட்சியர்
X
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறுவருக்கான அரசினர் வரவேற்பு இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் 22 குழந்தைகளின் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்பக் கொடை நிதியிலிருந்து ஆறு மிதிவண்டிகள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
Next Story