பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

X
பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் அமைப்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாற்றம் செய்த ஓய்வூதிய திட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

