பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்

X
பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் அங்குரார்பணம் நிகழ்வு நடைபெற்றது. விஷ்ணு சேனர் எழுந்தருளி தெப்பக்குளம் கிழக்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட வாஸ்து பகவானின் புற்றுமண் எடுக்கும் நிகழ்வு பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
Next Story

