புதுகை தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுகை திலகர் திடலில் மத்திய அரசின் வக்ஃப் சட்ட திருத்தம் வேண்டாம் எனவும் அந்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம், புதுகை மத்திய மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுகை மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.பர்வேஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story