ஆலங்குடி: சுவாமி அம்பாள் ரததேர் திருவிழா!

நிகழ்வுகள்
ஆலங்குடி சிவன் கோயிலில் இன்று 18 ஆம் ஆண்டு வைடா அபிஷேக விழா முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் ரத தேர் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரததேர் திருவீதி உலாவானது ஆலங்குடி சிவன் கோவில் பகுதியில் தேரோடு 4 வீதி வழியாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரோடும் வீதியில் சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Next Story