வாணியம்பாடியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர்

வாணியம்பாடியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட  தமிழக வெற்றி கழகத்தினர்
X
வாணியம்பாடியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர,ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story