மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்த மதிமுக எம்.எல்.ஏ.

மதுரையில் மூக்கையா தேவர் சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பாக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் , மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story