வியாபாரிகளே, கடை ஓனர்களே கவனம்!

X
திண்டுக்கல் மாவட்டத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் எனவும், மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்.
Next Story

