கோம்பை அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் படுகாயம்

X

வழக்குப்பதிவு
கோம்பையை சேர்ந்தவர் முருகன் (53). இவரது மனைவி கருங்கனி (47). இருவரும் கொய்யாப்பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் வியாபாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது பைக் நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் கருங்கனி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கோம்பை போலீசார் நேற்று (ஏப்.3) வழக்கு பதிவு.
Next Story