பெரியகுளத்தில் இளம்பெண் தற்கொலை

பெரியகுளத்தில் இளம்பெண் தற்கொலை
X
வழக்குப்பதிவு
பெரியகுளம், எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டிசரண்யா (19). கல்லூரி மாணவியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்தவரை காதலித்த நிலையில் பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் மாணவி நேற்று முன்தினம் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு (ஏப்.3) பதிவு.
Next Story