வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி
நாகையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், மத்திய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட தவெகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story



