கிருஷ்ணகிரி: திருமண விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் வருகை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் தணிகாசலத்தின் இல்லத் திருமண விழா கிருஷ்ணகிரி அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு வருகை தந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மணமக்களை வாழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

