ராயக்கோட்டை: விலை வீழ்சியால் தக்காளியை சாலையில் கொட்டும் அவலம்.

ராயக்கோட்டை: விலை வீழ்சியால் தக்காளியை சாலையில் கொட்டும் அவலம்.
X
ராயக்கோட்டை: விலை வீழ்சியால் தக்காளியை சாலையில் கொட்டும் அவலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதிகளில் விவசாயிகள் தக்காளி பழம் அதிகளவில் பயிருட்டுள்ளனர். ஒரேசமயத்தில் தக்காளி சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகரித்து தக்காளிக்கு விலை குறைந்துள்ளது. முதல் தர தக்காளியை கிலோ ரூ.5 வரை வாங்குவதால், தக்காளியை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து செல்லும் செலவு கூட கிடைக்காததால் விவசாயிகள் தக்காளியை சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story