காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டையில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக பிஸ்கட் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

