மின் நுகர்வோர் குறைதீர்வு சிறப்பு முகாம்!

X

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 5) காலை 11 மணி முதல் 5 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மின் நுகர்வோர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம் என வேலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story