ஸ்ரீ புரம் நாராயணி பீடம் சார்பில் நிதியுதவி!

ஸ்ரீ புரம் நாராயணி பீடம் சார்பில் நிதியுதவி!
X
புத்தகத் திருவிழாவிற்கு நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா வழங்கினார்.
வேலூர் ஸ்ரீ புரம் நாராயணி பீடம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.அதில் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா நாராயணி பீடத்தில் தாசில்தார் வடிவேலுவிடம் வழங்கினார்.
Next Story