ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை!

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு இன்று (ஏப்ரல் 04) வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ அம்மன் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.
Next Story