குறிஞ்சிப்பாடி அமைச்சர் தலைமையில் கூட்டம்

X
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்தும், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் இது தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சி முடிவுகளைக் கேட்டறிந்து இம்முறைகளை பாதிக்கப்பட்ட தென்னை வயல்களில் செயல்படுத்தி பூச்சிகளை முழுமையாக இரண்டு மாதத்திற்குள் கட்டுப்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
Next Story

