தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.

X

மதுரை அருகே தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் விஸ்வகர்மா இரண்டாவது தெருவில் வசிக்கும் மாரிக்கனி (35) இவருக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் .இந் நிலையில் வீட்டில் நேற்று (ஏப். 4)தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story