ஓசூரில் டூ வீலரில் வீலிங் செய்த வாலிபர்கள்.

ஓசூரில் டூ வீலரில் வீலிங் செய்த வாலிபர்கள்.
X
ஓசூரில் டூ வீலரில் வீலிங் செய்த வாலிபர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் டூ வீலரில் சென்ற 2 வாலிபர்கள் வீலிங் செய்தபடி சாகசத்தில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்யும் வாலிபர் களின் வீடியோ வைரலான நிலையில், ஓசூர் நகர போலீசார் 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்த உம் ரேஸ்(20) இம்ரான்((19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story