வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபார் தற்கொலை.

வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபார் தற்கொலை.
X
வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபார் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து வாலிபார் தற்கொலை கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மகபூப் பாஷா. இவருடைய மகன் சிராஜூரகுமான் (20) இவர் கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் அவரை தனியார் விடுதியில் சேர்த்தனர். இதனால் சிராஜூ ரகுமான் காதலியை பார்க்க முடியாமல் மனமுடைந்து கடந்த 25-ஆம் தேதி சிராஜூ ரகுமான் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் சிராஜூ ரகுமான் உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story