ஓசூர்:சரக்கு வேன் மீது கன்டெய்னர் லாரி மோதல் டிரைவர் பலி.

ஓசூர்:சரக்கு வேன் மீது கன்டெய்னர் லாரி மோதல் டிரைவர் பலி.
X
ஓசூர்:சரக்கு வேன் மீது கன்டெய்னர் லாரி மோதல் டிரைவர் பலி.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ் சுரேஷ் யாதவ் (33) இவர் நேற்று முன்தினம் அதிகாலை அவர் அத்திப்பள்ளி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. ரிங்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வேனை ஓட்டி சென்றபோது இந்த வழியாக வந்த கன் டெய்னர் லாரி, சரக்கு வேன் நேருக்கு நேர் மோதியதில். இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சுராஜ் சுரேஷ் யாதவ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்தபோது வழியிலேயே சுராஜ் சுரேஷ் யாதவ் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் சிப் காட் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story