திருவுடையான் திருவுருவப்படத்திற்கு இன்று மாலை அணிவித்து மரியாதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டா சாலையில் அமைந்துள்ள தென்காசி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் இன்று காலையில் தியாகி திருவுடையான் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

