சங்கரன்கோவில் தீர்த்தக்குடம் வீதி உலா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேனப்பபுரம் 1-ம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக இன்று நடைபெறுகிறது.அத்தொடர்ந்து இன்று பக்தர்கள் தீர்த்த குடம் வீதி உலா முப்புடாதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக விநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

