திருவேங்கடத்தில் சிமெண்ட் லாரி கவிழ்ந்து இன்று விபத்து

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் உள்ள உமையதலைவன்பட்டி செல்லும் சாலையில் விருதுநகரில் இருந்து கேரளாவுக்கு லாரி மூலம் சிமெண்ட் ஏற்றி சென்று கொண்டபோது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார், இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

