போச்சம்பள்ளியில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்.

போச்சம்பள்ளியில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பகிர்மான கழகம் சார்பில் மின் நுகர்வோர் சார்பில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் விதமாக போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மனுக்கள் மீது ஆய்வு செய்து தர்வு காணப்பட்டது.
Next Story