விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை!
X
விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மதுரவாயல்-வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறல் விளம்பரங்களை வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாம்பாக்கம் பகுதியில் நிழற்குடைகள் விரைவில் அமைக்கப்படும் என்றும், அரக்கோணம் அருகே மின்விளக்குகள் பொருத்த ரயில்வேயை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story