வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

X

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (CMC) பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (CMC) பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு ரூ.30,643 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு, 10th, Any Degree, B.Sc, BVSc, D.Pharm, M.Sc, MA, MD, MS, MSW, PG Diploma போன்ற படிப்புகளை படித்தவர்கள் https://www.cmch -vellore.edu/about-us என்ற தளத்தில் ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story