கன்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பொலிவு!

கன்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பொலிவு!
X
வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ரூ.678 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ரூ.678 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் முழுமையாக பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படும் என்று தென்னகர இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story