வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

X

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூங்கொத்து பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பிரம்மபுரம் மலைப்பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூங்கொத்து பூஜை நடைபெற்றது. பெருமாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் நெய்வேதியம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, ஆன்மீக நம்பிக்கையுடன் சாமி அருளைப் பெற்றனர்.
Next Story