சிவன் கோயிலில் சிறப்பு பூஜை!

X

லத்தேரியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் லத்தேரியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மற்றும் மலர் அலங்காரம் செய்து சிவன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story