திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத சொற்பொழிவு

X

திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த சொற்பொழிவின் கதாபாத்திரமாக திரௌபதி அம்மன் பிறப்பு நடைபெற்றது. இதனை கொண்டாடும் விதமாக பம்பை மேளங்கள் முழங்க தீயில் இருந்து திரௌபதி அம்மன் தோன்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story