அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் எம்எல்ஏ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி மற்றும் ஜம்பலப்புரம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப்.5) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருங்காமநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மூக்கையா தேவர் நினைவிட மணிமண்டபத்தை அமைக்கும் என்று திமுக அரசு கூறியிருப்பதை வரவேற்பதாக பேசினார்.
Next Story



