வேப்பனப்பள்ளி: ஊரக வேளாண்மை பயிற்சி திட்ட முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் நேற்று அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்களின் ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் 15 மாணவர்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் சென்று பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறி செயல் விளக்கம் செய்து காட்டினார். மேலும் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு குறைந்த செலவில் மிகுந்த மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
Next Story

