நெமிலியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்

நெமிலியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
X
நெமிலியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
நெமிலியில் அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அரக்கோணம் எம்எல்ஏ ரவி தலைமை வகித்து பேசுகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ சம்பத் நகர பொருளாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story