அரக்கோணம் நகராட்சி ஆணையரின் புதிய அறிவிப்பு

X
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 26ஆம் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000 அல்லது 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், மேற்கண்ட கால அளவில் செலுத்தாத வரி விதிப்புகளுக்கு ஒரு சதவீத தாமத வட்டி ஒவ்வொரு மாதமும் அளவீடு செய்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story

