மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு..*

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர்  ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு..*
X
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு..*
விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு.. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அசன் ஹோட்டல் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் , மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story