நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்

நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்
X
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர்
நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடமாற்றம் செய்வதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுகாதாரத் துறை துணை இயக்குனரிடம் மனு அளித்தனர் விருதுநகர் மையப்பகுதியான தேசபந்து மைதானத்தில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு பகுதிக்கு இடமாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது இந்த கட்டிடம் பழுது அடைந்து இருப்பதாகவும் இந்த கட்டிடத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு வணிக கட்டிடங்கள் கட்டி நகராட்சி வருமானம் ஈட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களுக்கு இந்த கட்டிடத்தை புதுப்பித்து இந்த பகுதியிலேயே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இடமாற்றம் செய்தால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் மனு அளித்தன
Next Story