மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் கைது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே இன்று (ஏப்.6) காலை மதுரை நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மத்திய அரசே கண்டித்து தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்தும் மும்முடி கொள்கையை எதிர்த்து தெரிவிக்கும் பிரதமர் மதுரை வருகின்ற இன்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 5க்கும் அதிகமான காங்கிரசார் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Next Story





