வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை எம்எல்ஏ

X
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் முத்து பலவேசம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் முத்து பலவேசம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
Next Story

