அரியலூரில், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் ..

அரியலூரில், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் ..
X
அரியலூரில், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தவெகவினர் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .
அரியலூர், ஏப்.6- அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story