போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கிய எஸ்.பி.

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கிய எஸ்.பி.
X
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கிய எஸ்.பி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானா அருகே நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி தலைமை வகித்தார். இதில் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கி உரையாற்றினார்.
Next Story