கம்பம் முத்து வாய்க்கால் பராமரிப்பு

கம்பம் முத்து வாய்க்கால் பராமரிப்பு
X
பராமரிப்பு
கம்பம் பகுதியில் அமைந்துள்ளது உத்தமுத்து வாய்க்கால். இந்த வாய்க்கால் மூலம் 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலில் 62 மடைகள் உள்ளன. இதில் மிகவும் சேதமடைந்துள்ள 35 மடைகள், இரண்டு அணைக்கட்டுகள், 12.6. கி.மீ. நீளமுள்ள வாய்க்கால் ஆகியவை ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு செய்யும் பணிகளை தற்போது நீர்வளத்துறை துவக்கி உள்ளது.
Next Story