பங்குனி உத்திரத்தேர் செல்லும் போது நான்கு நாட்களில் தயாராகுமா பக்தர்கள் கோரிக்கை

X
பெரியகுளம் தென்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெறும். இந்நிலையில் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப்.10 அன்று நடைபெற உள்ளது. தேர் பாலம் அமைக்கப்படும் வழியாக செல்வது வழக்கம். தேர் திருவிழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பாலப்பணியினை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

