ஆண்டிபட்டியில் மூன்று ஆண்டுகளாக நிறைவு பெறாத மின் மயானம் அமைக்கும் பணி

X
ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளில் இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதற்கு ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் மின் மயானம் துவக்க பல்வேறு சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அடிப்படை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. ஆனால் தற்போது வரை பணி நிறைவு பெறாமல் உள்ளது.
Next Story

