விழுப்புரத்தில் 'கள்' குடித்து ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

X
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வையவன், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, கள் என்பது உணவு, அது போதை பொருள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், ஆண், பெண் தொழிலாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கள்ளை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story

