திருவிழாக்களில் சிசிடிவி கேமரா அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

திருவிழாக்களில் சிசிடிவி கேமரா அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
X
சிசிடிவி
தேனி மாவட்டத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் அதிக அளவில் கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் மக்களுடன் வெளியூர் உறவினர்கள் இணைந்து திருவிழா கொண்டாடுகின்றனர். திருவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சில பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் நகரம், கிராமங்களில் நடக்கும் திருவிழா பகுதிகளில் விழா குழுவினர் தற்காலிக கேமராக்கள் வைக்க எஸ்.பி. சிவ பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
Next Story