தேனியில் மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

தேனியில் மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
X
வழக்குப்பதிவு
தேனி, அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் இவரது கணவர் ஜெகதீசனை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது மகள் மாரீஸ்வரியுடன் குடியிருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரீஸ்வரி குடியிருக்கும் வீட்டை காலி பண்ண சொல்லி ஜெகதீசன் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் ஜெகதீசன், சித்ரா ஆகியோர் மீது நேற்று (ஏப்.5) வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story